ஜோதிடம் HT Temple SPL: திருமண தடை நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்! அதன் பிறகு ஊர் மக்கள் ஆதரவுடன் அனுமனுக்கு கோயில் எழுப்ப அம்மனிடம் அனுமதி கேட்கப்பட்டது. அப்போது ஐந்து தலை நாகம் படம் எடுத்து ஆடியதை கண்டு அனைவரும் தரிசித்தனர். பாதாள விநாயகர், கன்னியம்மனை வழிபட்டு …