ஆன்மீகம், முக்கிய செய்திகள் மேல்மலையனூரில் மயானக் கொள்ளை: திரளான பக்தர்கள் பங்கேற்பு விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான மயானக் கொள்ளை நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் …