ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “நல்ல கலைஞனை இழந்துவிட்டோம்” – மாரிமுத்துவுக்கு கமல், சூர்யா புகழஞ்சலி சென்னை: நடிகர் மாரிமுத்து மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா இட்டுள்ள பதிவில், “இயக்குநரும் நடிகருமான மாரிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை …