வேலைவாய்ப்பு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. நெல்லையில் ஊர்க்காவல் படை வேலை! திருநெல்வேலி மாவட்ட ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஊர்க்காவல் படைப்பிரிவில் சேர்ந்து சேவை செய்ய விரும்பும் நபர்கள் 18 வயது முடிந்தவராகவும் 45 …