“ரீ-ரெக்கார்டிங் முன்பு ‘ஜெயிலர்’ சுமாருக்கு மேலான படம்தான். ஆனால்…” – ரஜினி ஓப்பன் டாக்

சென்னை: “ரீ-ரெக்கார்டிங் முன்பு படம் சுமாருக்கும் மேலாக (above avarage) இருந்தது. பின்பு அனிருத் அதனை தூக்கி நிறுத்திவிட்டார்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் …

மலேசிய பிரதமருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து பேசியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை குவித்து …

“இதயம் கணிந்த நன்றிகள்” – ஜெயிலர் வெற்றி குறித்து நெல்சன் நெகிழ்ச்சி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் வெற்றியில் பங்கு கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி சொல்லி இயக்குநர் நெல்சன், …

ஏழைப் புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு ரூ.60 லட்சம் வழங்கிய காவேரி கலாநிதி

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்காக அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.60 லட்சம் நிதியுதவி வழங்கினார் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ காவேரி கலாநிதி. ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் ரூ.600 கோடியை …

யூடியூபில் வெளியானது ‘ஜெயிலர்’ பட ‘காவாலா’ பாடல்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமன்னா, …

100 ஏழைக் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய காவேரி கலாநிதி!

சென்னை: அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியிடம், 100 ஏழைக் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு ரூ.1 கோடி நிதியை கலாநிதி மாறன் மனைவி காவேரி கலாநிதி வழங்கினார். ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் உலக …

‘ஜெயிலர்’ வெற்றி மகிழ்ச்சி: அனிருத்துக்கும் கார் பரிசளித்த கலாநிதி மாறன்

சென்னை: ரசிகர்கள் கணித்தபடியே ‘ஜெயிலர்’ வெற்றிக்காக படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநி திமாறன் Porsche காரை பரிசளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு 2 தோல்விப் படங்களைத் தொடர்ந்து ஒரு பெரும் வெற்றி தேவையாக இருந்தது. …

ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கு செக் வழங்கிய கலாநிதி மாறன்!

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு செக் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு 2 தோல்விப் படங்களைத் …

நெல்சனுக்கு கார் பரிசு – ’ஜெயிலர்’ வெற்றி மகிழ்ச்சியில் கலாநிதி மாறன்

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்து வரும் நிலையில், இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் நெல்சனுக்கு Porsche காரை பரிசளித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் …

‘ஜெயிலர்’ பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி: ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்!

சென்னை: ‘ஜெயிலர்’ பட பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியின் எதிரொலியாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமே எக்ஸ் (ட்விட்டர்) …