முக்கிய செய்திகள், விளையாட்டு ஒரே பந்தில் 13 ரன்கள் – கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை @ ODI WC 2023 ஹைதராபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் ஒரு பந்தில் 13 ரன்கள் எடுத்துள்ளார். நியூஸிலாந்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் சாத்தியமற்ற இந்த சாதனை தற்செயலாக படைக்கப்பட்டது. …