ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “வேலையை விட வற்புறுத்தினார்” – ‘மகாபாரதம்’ நடிகர் மீது ஐஏஎஸ் மனைவி குற்றச்சாட்டு மும்பை: மகாபாரதம் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் நிதிஷ் பரத்வாஜ் தன்னை வேலையை விடுமாறும், இல்லையென்றால் விவாகரத்து வேண்டும் என்றும் வற்புறுத்தியதாக அவரது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான ஸ்மிதா பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார். ’மகாபாரதம்’ தொடரில் …