ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம் – தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு சென்னை: சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது …