ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் விஜய்யின் ‘லியோ’ படத்தின் 2-வது சிங்கிள் வியாழக்கிழமை ரிலீஸ் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் இரண்டாவது பாடலான ‘Badass’ வியாழக்கிழமை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், …