தன்னிகரில்லா உடல்மொழிக் கலைஞன் – ‘வைகைப் புயல்’ வடிவேலு பிறந்தநாள் ஸ்பெஷல்

ஒரு நடிகனுக்கு உடல்மொழி என்பது மிகவும் இன்றியமையாத அம்சம். வசன உச்சரிப்பு, விதவிதமான ஒப்பனை உள்ளிட்டவற்றைத் தாண்டி பார்வையாளர்களை காட்சியினூடே ஒன்றச் செய்வதில் நடிப்பவர்களின் உடல்மொழிக்கு முக்கிய பங்குண்டு. தமிழ் திரையுலகில் அபாரமான உடல்மொழி …