ஆன்மீகம், முக்கிய செய்திகள் தமிழகத்தில் இதுவரை 1,131 கோயில்களில் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல் நாமக்கல்: தமிழகத்தில் 1,131 கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச …