ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் இசையமைக்க மீண்டும் ஒப்புக்கொண்டது ஏன்? – டி.ராஜேந்தர் விளக்கம் சிஆர்டி நிறுவனம் சார்பில் எம்.ஏ.ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘நான் கடைசி வரை தமிழன்’. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு …