467-வது கந்தூரி விழாவையொட்டி நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆளுநர் பிரார்த்தனை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் 467-வது கந்தூரி விழா நடைபெற்று வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தர்காவில் பிரார்த்தனை செய்தார். நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கடந்த …