ஜோதிடம் HT Temple SPL: மனதில் அதிக பயம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் இந்திரனின் தாயாரான அதிதி, இங்குள்ள சிவனை வழிபட, ஆவல் மிகக் கொண்டு, பூமிக்கு வர, இதனை அறிந்த இந்திரன், தனது தாய்க்காக, இந்த ஆலயத்தையே, முழுதும் பேர்த்தெடுத்துக் கொண்டு போக எண்ணி, ஐராவதம் எனும் …