ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் இன்ஸ்டாகிராமில் நுழைந்த நயன்தாரா – முதல்முறையாக குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டார் சென்னை: நடிகை நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். அதில் முதல்முறையாக தன்னுடைய குழந்தைகளின் முகம் தெரியும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார் தமிழில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மம்முட்டி, விஜய், …