ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் 8 மாத கர்ப்பிணிக்கு நிகழ்ந்த சோகம் – 35 வயது கேரள சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் மரணம் திருவனந்தபுரம்: கேரளாவில் சீரியல் நடிகை பிரியா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 35. கர்ப்பிணியாக இருந்த அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற சமயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் மற்றொரு …