விஜய்யின் ‘லியோ’ உலக அளவில் ரூ.600 கோடி வசூல்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் – லோகேஷ் …

“நீங்கள் மன்னர்கள்; நான் உங்கள் தளபதி..  ஆணையிடுங்கள்” – 'லியோ' விழாவில் விஜய் பேச்சு

சென்னை: கடந்த மாதம் வெள்ளித்திரையில் வெளியானது நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி வருகிறது. இந்த படத்தின் வெற்றி …

சென்னையில் புதன்கிழமை ‘லியோ’ வெற்றி விழா – ரசிகர்களுக்கு கட்டுப்பாடு?

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுகொண்டிருக்கும் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நாளை (புதன்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக நடிகர் விஜய்யின் படங்கள் வெளியாகும்போது, அதற்கு முன்னதாக …

ரூ.500 கோடி வசூலை நெருங்கும் விஜய்யின் ‘லியோ’ 

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ …

’விஜய் 68’ பூஜை வீடியோ வெளியீடு – முக்கிய கதாபாத்திரங்களில் பிரசாந்த், மோகன்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் …

“இனி லியோ உங்களுடையது; ஸ்பாய்லர் வேண்டாம்” – லோகேஷ் கனகராஜ் பகிர்வு

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘லியோ’ திரைப்படம் வெள்ளித்திரையில் அடுத்த சில மணி நேரங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் …

‘லியோ’ படம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் – ரஜினி வாழ்த்து

நெல்லை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெயிலர்’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். …

“எனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய நடிகர் விஜய்க்கு நன்றி” – அன்புமணி ராமதாஸ் 

சென்னை: தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது பிறந்தநாளையொட்டி தொலைபேசி …

“தெரியாமல் நடந்துவிட்டது” – விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் சிவன்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் விஜய் இடையே மனக்கசப்பு இருப்பது தொடர்பான பதிவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக் செய்திருந்த நிலையில், அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது …

இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் – லைகா தயாரிப்பு

சென்னை: லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேசன் …