காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் – சீரியல் நடிகையை கரம்பிடித்தார்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு சீரியல் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடித்த …