ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “யார் பெண்ணும் யாருடனும் ஆடலாம்” – ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை கடுமையாக சாடிய நடிகர் ரஞ்சித் கோவை: தமிழகத்தில் ஞாயிறு தோறும் நடைபெற்று வரும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியை நடிகர் ரஞ்சித் கடுமையாக சாடியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலைப் பொழுதில் ’ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்று நிகழ்ச்சி அரசு …