ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் பெரியார் குறித்த சர்ச்சை வசனம் | “அது என் கருத்தல்ல… இயக்குநரின் கருத்து” – சேரன் விளக்கம் சென்னை: ‘தமிழ்க்குடிமகன்’ படத்தில் பெரியார் குறித்து இடம்பெற்ற வசனம் சர்ச்சையான நிலையில் அது குறித்து நடிகர் சேரன் விளக்கமளித்துள்ளார். ‘பெட்டிக்கடை’, ‘பகிரி’ படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்துள்ள படம், ‘தமிழ்க்குடிமகன்’. இதில் …