முக்கிய செய்திகள், விளையாட்டு “உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தம்” – நடராஜன் சேலம்: “உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது” என தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளம் …