ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவு – ரசிகர்கள் இரங்கல் சென்னை: கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். அவருக்கு வயது 60. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் …