ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் அடுத்த ஆண்டு மார்ச்சில் ‘ரஜினி 171’ படப்பிடிப்பு? சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை …