தேசிய விருது பிரிவுகளில் இந்திரா காந்தி, நர்கிஸ் தத் பெயர்கள் நீக்கம்

புதுடெல்லி: தேசிய திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக இருந்த சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஆகிய பிரிவுகளின் பெயர்கள் …

இயக்குநர் மணிகண்டன் வீட்டில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுகளை திரும்ப வைத்துச் சென்ற கொள்ளையர்கள்

உசிலம்பட்டி: இயக்குநர் மணிகண்டன் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை மட்டும், மன்னிப்பு கடிதத்துடன் திரும்ப வைத்துச் சென்றுள்ளனர். ‘காக்கா முட்டை, …

“காந்தியைக் கொன்றவர்கள் எப்படி ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது தருவார்கள்?” – பிரகாஷ்ராஜ்

சென்னை: ‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கப்படாததற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் …

தேசிய விருது அறிவிப்பு: இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற தேவிஸ்ரீ பிரசாத்

சென்னை: தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தேவிஸ்ரீ பிரசாத். 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 24ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த …

‘ஜெய்பீம்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது ஆச்சரியம்: இயக்குநர் சுசீந்திரன்

“ஜெய்பீம் படத்துக்கு விருது கிடைக்காதது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கடைசி விவசாயி படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அற்புதமான …

தேசிய விருது சர்ச்சை | அவர்களுக்கு ‘ஜெய்பீம்’ படத்தால் நடுக்கமா? – பி.சி.ஸ்ரீராம்

சென்னை: ‘ஜெய்பீம்’ படத்துக்கு ஏன் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை? என ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பிசிஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தேசிய விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். …

“சிறந்த நடிகர் விருது மூலம் வரலாறு படைத்துள்ளீர்கள்” – அல்லு அர்ஜூனுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து

சென்னை: “சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றதன் மூலம் வரலாறு படைத்துள்ளீர்கள்” என அல்லு அர்ஜூனுக்கு நடிகர் சூர்யா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “சிறந்த நடிகருக்கான …

தேசிய ஒருமைப்பாட்டை பேணியதாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு தேசிய விருது!

விவேக் அக்னிஹோத்தரி இயக்கத்தில் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த1989-1990களில் காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது குறித்தும், அங்கு நடந்த படுகொலைகள் …

2 தேசிய விருதுகளை வென்ற மணிகண்டனின் ‘கடைசி விவசாயி’

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘கடைசி விவசாயி’ திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. இரண்டுமே மிகவும் முக்கியமான பிரிவுகள் என்பது கவனிக்கத்தக்கது. ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் …

தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல்: சிறந்த படம் ‘ராக்கெட்ரி’, சிறந்த தமிழ்ப் படம் ‘கடைசி விவசாயி’

புதுடெல்லி: 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியின் நேஷனல் மீடியா சென்டரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்வுக் குழுவினர் விருதாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர். இதில், சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி …