ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நடிகர் விஜய் வெள்ளம் பாதித்த நெல்லை, தூத்துக்குடிக்கு பயணம் சென்னை: தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளர் நடிகர் விஜய். அதற்காக அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை வெள்ள …