நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு விஜய் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “தென்னிந்திய …

நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், …

“விஜயகாந்த் குணாதிசயங்களை பற்றி கேட்கவே மலைப்பாக இருக்கிறது” – நடிகர் கார்த்தி @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் கார்த்தி, “கேப்டனை சந்திக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. …

“விஜயகாந்த் பற்றி பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும்” – நடிகர் ஜெயம் ரவி @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: விஜயகாந்த் பற்றி பள்ளி பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனக்குள்ள ஒரே ஒரு கோரிக்கை என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் …

“அதற்காகவே காலம் முழுவதும் விஜயகாந்த்துக்கு நன்றி கூறுவேன்” – நடிகர் நாசர் @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த்திற்கு நேற்று புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். புரட்சி …

“விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்” – கமல்ஹாசன் @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: “விஜயகாந்த் கொடுப்பது பல பேருக்கு தெரியாது. அவரால் பயனடைந்தவர்கள் அதனை மறக்க மாட்டார்கள். 70, 80-களில் சமூக அரசியலை பிரதிபலிக்கும் சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். …