முக்கிய செய்திகள், விளையாட்டு SA vs AUS 3-வது ODI | ஆஸி.யை 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா! டர்பன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் …