ஜோதிடம் துலாம் ராசியினருக்கான ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 – 19.05.2025 வாழ்க்கையின் உச்சகட்டத்தை எட்டிய பிறகும் கூட விழுந்து கிடந்ததை மறக்காத குணமுடையவர்கள் நீங்கள். நம்பி வந்தவர்களை கைவிடாது அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுபவர்கள். கடலளவு அன்பு கொண்டவர்களான நீங்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்ற, துடிப்புடன் செயல்படக் …