ஜோதிடம் Sevvai Dosham: அச்சுறுத்தும் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை மட்டும் மறந்துடாதீங்க மக்களே! ஜோதிடத்தில் அனைவரையும் கவலையுற செய்வது செவ்வாய் தோஷம். இதனால் பலருக்கு திருமணம் நடப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. திருமணம் நடந்தவர்களுக்கு கூட இந்த தோஷத்தால் வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. TekTamil.com Disclaimer: This …