முக்கிய செய்திகள், விளையாட்டு தங்கச் சங்கிலியை விற்ற தாய், ரூ.800 கடன் வாங்கிய தந்தை – இந்திய அணிக்கு தேர்வான துருவ் ஜுரல் கிரிக்கெட் பயணம்! லக்னோ: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரர் துருவ் ஜுரல் தனது பெற்றோர்கள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் …