ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நாட்டுப்பற்றும், நாயக பிம்பமும்… – ஹிர்த்திக் ரோஷனின் ‘ஃபைட்டர்’ டீசர் எப்படி? சென்னை: ஹிர்த்திக் ரோஷன் நடித்துள்ள ‘ஃபைட்டர்’ பாலிவுட் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்துக்குப் பிறகு நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக உள்ள …