ஜோதிடம் Deepam Benefits: வீட்டில் ஏன் மாலையில் கூட விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கை ஏற்றி வைப்பதன் அர்த்தம் என்ன? சனநாத தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் தீபம் இல்லாமல் எந்த ஒரு தெய்வ வழிபாட்டையும் செய்யக்கூடாது. திரி சந்தியாக்கள் அதாவது சூரியன் உதிக்கும் நேரம், அபிஜித் தொடர்புடைய மதியம், மாலையில் பிரதோஷத்துடன் தொடர்புடைய அந்தி நேரம் ஆகிய …