ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை பறித்து விடக் கூடாது” – ஏ.ஆர்.ரஹ்மான் மும்பை: ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடக்கூடாது, மாறாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ‘தி கோட் லைஃப்’ படம் தொடர்பான நிகழ்வில் இது குறித்து …