தமிழில் தி எக்ஸ்பென்டபிள்ஸ் 4-ம் பாகம்

ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்து இயக்கிய அதிரடி ஆக்‌ஷன் படம், ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ்’. 2010-ம் ஆண்டு வெளியான இதில் ஜெட்லி, டால்ஃப் லண்ட்கிரன், ரேண்டி கோச்சர், டெர்ரி க்ரூஸ், ஸ்டீவ் ஆஸ்டின் உட்பட …