ஆன்மீகம், முக்கிய செய்திகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா: கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை நிகழ்வு மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு, கல் யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தை தெப்பத் திருவிழா ஜனவரி 14-ம் தேதி …