முக்கிய செய்திகள், விளையாட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் திருநங்கை – கனடா அணியின் டேனியல் மெக்காஹே பெருமிதம் ஒட்டாவா: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் முதல் திருநங்கை என அறியப்படுகிறார் டேனியல் மெக்காஹே (Danielle McGahey). ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை 2024 தொடருக்கான அமெரிக்க குவாலிபையர் தொடரில் விளையாட கனடா …