ஆன்மீகம், முக்கிய செய்திகள் திருச்செந்தூரில் ஆவணி திருவிழா கொடியேற்றம்: செப். 13-ம் தேதி தேரோட்டம் தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டத்தை வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக எடுத்து வந்தனர். காலை …