ஆன்மீகம், முக்கிய செய்திகள் திருச்சானூர் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம் திருப்பதி: திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று முதல் வரும் 18-ம் தேதி வரை கார்த்திகை பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, கோயில் முழுவதும் …