தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் ‘திருக்குறள் AI’ – 1,330 திருக்குறளுக்கும் பொருள் விளக்கம் தரும் ஜெனரேட்டிவ் ஏஐ பாட் சென்னை: நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் உள்வாங்கி வளர்வதில் தமிழ் மொழி என்றும் தனித்து நிற்கும். அந்த வகையில் ‘திருக்குறள் ஏஐ’ பாட் அறிமுகமாகி உள்ளது. இன்றைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாய்ச்சலுக்கு ஏற்ப …