முக்கிய செய்திகள் IT Raid: திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் தொடர்பான இடங்களில் வருமாக வரித்துறை சோதனை நிறைவு அமைச்சர் எ.வ வேலு தொடர்பான இடங்களில் தொடங்கிய வருமானவரி சோதனை அன்று,கோவை திமுக தமிழ் இலக்கிய பகுத்தறிவு பாசறை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு,அவரது மகன் ஸ்ரீ ராம் வீடு, அலுவலகம், காசா …