அரசியல் `இதோ ராஜினாமா கடிதம்..!’ – வெளிநடப்பு செய்த 13 திமுக இறுதியாக பேசிய 33-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி, “முதலமைச்சரை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுப்போம். அவர் விசாரித்து சொல்லும் அறிவுரையை ஏற்று செயல்படுவோம். அப்படியான பதில் வரும் என காத்திருக்கிறோம். இல்லையெனில் …