ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் தாய்லாந்து செல்கிறது ’விஜய் 68’ படக்குழு சென்னை: ‘லியோ’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் …