ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் திரை ஆளுமை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது! புதுடெல்லி: இந்தியத் திரைத் துறையில் மிக உயர்ந்ததாகப் போற்றப்படும் ‘தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’க்கு பாலிவுட் மூத்த நடிகையும், திரை ஆளுமையுமான வஹீதா ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் …