ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் கமல் – ஹெச்.வினோத் படத்துக்கு தலைப்பு ‘தலைவன் இருக்கின்றான்’? சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என்று பெயர் வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசனின் 233-வது …