முக்கிய செய்திகள், விளையாட்டு ஐசிசி தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம் துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 3 சதங்களுடன் 765 ரன்கள் குவித்த இந்திய அணியின் நட்சத்திர …