‘தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்’ – பவதாரிணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். “இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி …

‘பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையும் அளிக்கிறது’ –  பவதாரிணிக்கு இயக்குநர் பா.ரஞ்சித் புகழஞ்சலி

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பவதாரிணி காலமானார். அவரது …

2023-ல் தமிழ் சினிமா மொத்த வருமானம் ரூ.3,500 கோடி! – முந்தைய ஆண்டை விட அதிகம்

கடந்த 2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு உற்சாகமான ஆண்டாக மாறியிருக்கிறது. ஆண்டின் கடைசி வாரமான 29-ம் தேதி வெளியான 11 படங்களையும் சேர்த்து கடந்த ஆண்டு 256 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் மெகா, …

அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை: இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கும் திரைப்படம் இது. இந்தப் படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் …

‘அயோத்தி’ முதல் ‘மாமன்னன்’ வரை – 12 தமிழ்ப் படங்கள் @ சென்னை சர்வதேச பட விழா

சென்னை: சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியுள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) இன்று …

அமீர் vs ஞானவேல்ராஜா | “படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள்” – அமீருக்கு ஆதரவாக சேரன் ட்வீட்

சென்னை: இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான பிரச்சினை தான் தீவிரம் அடைந்துள்ளது. அமீர் குறித்து பொதுவெளியில் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் ஞானவேல்ராஜா. இந்த சூழலில் …

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். ட்ரெயின் திரைப்படம் தனது பயணத்தை …

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடிக்கும் ‘ஃபைட் கிளப்’ –  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ (GSquad) என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் ‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் …

''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' – மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு …

நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம்

சென்னை: நடிகர் கங்கா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். உயிருள்ளவரை உஷா, கரையை தொடாத அலைகள், மீண்டும் …