காவி உடை, கையில் உடுக்கை: தமன்னாவின் ‘ஒடேலா 2’ முதல் தோற்றம் வெளியீடு

சென்னை: தமன்னா நடிக்கும் ‘ஒடேலா 2’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆன்மிக பயணம் செல்லும் வகையிலான தோற்றம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான …

சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 4’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – பொங்கல் ரிலீஸ்

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் …

“ரீ-ரெக்கார்டிங் முன்பு ‘ஜெயிலர்’ சுமாருக்கு மேலான படம்தான். ஆனால்…” – ரஜினி ஓப்பன் டாக்

சென்னை: “ரீ-ரெக்கார்டிங் முன்பு படம் சுமாருக்கும் மேலாக (above avarage) இருந்தது. பின்பு அனிருத் அதனை தூக்கி நிறுத்திவிட்டார்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் …

சூர்யாவுக்கு வில்லனாகும் தமன்னாவின் காதலர்

நடிகர் சூர்யா, இப்போது ‘கங்குவா’ படத்தில் நடித்துவருகிறார். சிவா இயக்கும் இந்தப் படத்தில் திஷா பதானி,இந்தி நடிகர் பாபி தியோல், நட்டி உட்பட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கும் இந்தப் படம் …

யூடியூபில் வெளியானது ‘ஜெயிலர்’ பட ‘காவாலா’ பாடல்

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமன்னா, …

நெல்சனுக்கு கார் பரிசு – ’ஜெயிலர்’ வெற்றி மகிழ்ச்சியில் கலாநிதி மாறன்

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்து வரும் நிலையில், இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் நெல்சனுக்கு Porsche காரை பரிசளித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் …

‘ஜெயிலர்’ பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி: ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்!

சென்னை: ‘ஜெயிலர்’ பட பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியின் எதிரொலியாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமே எக்ஸ் (ட்விட்டர்) …

‘விக்ரம்’, ‘பொ.செ’ சாதனை முறியடிப்பு: உலக அளவில் ‘ஜெயிலர்’ ரூ.525 கோடி வசூல்

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.525 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வருவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் …