ஜோதிடம் ‘வசதி வாய்ப்புகள் பெருகும்’ – தனுசு ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் தனுசு சேமித்து வைப்பதில் தேனீக்களைப்போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப் போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதையே செய்வீர்கள். சகதியில் கல்லை விட்டெறிந்தால் அது தன் மேலேதான் தெறிக்கும் என்பதை உணர்ந்த நீங்கள் கெட்ட நண்பர்களை …