''பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாட்டில் பயிற்சி'' – நீரஜ் சோப்ரா தகவல்

பானிபத்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் …