ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் கமல் – மணிரத்னம் படத் தலைப்பு ‘தக் லைஃப்’ – அறிமுக வீடியோவில் மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள்! சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘தக் லைஃப்’ (Thug Life) என பெயரிடப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்துவிட்டார். …